தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 1033 காலியிடங்கள்
தென்கிழக்கு மத்திய ரயில்வே புதிதாக 1033 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்:
1. DRM Office, Raipur Division - 696
2. Wagon Repair Shop, Raipur - 337
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Welder - 119
2. Turner - 76
3. Fitter -198
4. Electrician -154
5. Stenographer (English) -10
6. Stenographer (Hindi) -10
7. Computer Operator & Programming Asst -10
8. Health & Sanitary Inspector -17
9. Machinist - 30
10. Mechanic Diesel - 30
11. Mechanic Refrigearator & Air Conitioner -12
12. Mechanic Auto Electrial & Electraonics - 30
Wagon Repair Shop
13. Fitter -140
14. Welder -140
15. Machinist - 20
16. Turner -15
17. Electrician -15
18. Computer Operator & Programming Asst - 05
19. Stenographer (Hindi) - 02
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது இணையான கல்வித் தகுதி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: அரசு அறிவிப்பின்படி பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மருத்துவ பரிசோதனைகள் அடிப்டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கடைசி தேதி: 24.05.2022
NOTIFICATION: CLICK HERE
No comments:
Post a Comment