Bharat Dynamics Limited (BDL) ல் Project Diploma Assistant, Project Assistant பணியிடங்கள்
Bharat Dynamics Limited (BDL) .லிருந்து காலியாக உள்ள Project Diploma Assistant, Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bharat Dynamics Limited (BDL)
பணியின் பெயர்: Project Diploma Assistant, Project Assistant
மொத்த பணியிடங்கள்: 80
Project Diploma Assistant – 23
Project Assistant – 29
Project Trade Assistant – 28
தகுதி:
Project Diploma Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.
Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree, CA/ ICWA முடித்திருக்க வேண்டும்.
Project Trade Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
Project Diploma Assistant மற்றும் Project Assistant பணிக்கு குறைந்தது ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.29,500/- வரை விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.
Project Trade Assistant பணிக்கு குறைந்தது ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.27,500/- வரை விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.
அனுபவ விவரம்: 02.05.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.
வயது வரம்பு: 02.05.2022 அன்றைய தினத்தின்படி, அதிகபட்ச வயதாக இப்பணிக்கு 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவிற்கு 05 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவிற்கு 03 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
Merit List.
Interview.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.05.2022 அன்றைய நாள் முதல் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: UR / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். SC / ST / PwBD / EX–SM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.06.2022
Notification for Bharat Dynamics Limited (BDL) 2022: Click Here
Application: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment