Power Grid Corporation of India Limited (PGCIL) ல் Field Engineer, Field Supervisor பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 18, 2022

Power Grid Corporation of India Limited (PGCIL) ல் Field Engineer, Field Supervisor பணியிடங்கள்

Power Grid Corporation of India Limited (PGCIL) ல் Field Engineer, Field Supervisor பணியிடங்கள்
 
Power Grid Corporation of India Limited (PGCIL) .லிருந்து காலியாக உள்ள Field Engineer, Field Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Power Grid Corporation of India Limited (PGCIL) 

பணியின் பெயர்: Field Engineer, Field Supervisor 

மொத்த பணியிடங்கள்: 75

Field Engineer(Electrical) பிரிவில் – 25
Field Engineer(Civil) பிரிவில் – 10
Field Supervisor (Electrical) பிரிவில் – 30
Field Supervisor (Civil) பிரிவில் – 10

தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Electrical / Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical) / Civil Engineering பாடப்பிரிவில் Diploma, BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ஊதியம்: இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரையும் ஊதியம் பெறுவார்கள்.   


வயது வரம்பு: 01.06.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செயல்முறை:

Screening Test.
Interview.

விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD / Ex-SM / DEx-SM / Departmental விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு Field Supervisor (Electrical/ Civil) பணிக்கு ரூ.300/- என்றும், Field Engineer (Electrical/ Civil) பணிக்கு ரூ.400/- என்றும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.06.2022
Notification for Power Grid Corporation of India Limited (PGCIL) 2022: Click Here

Apply: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment

Post Top Ad