Ministry of Power ல் Judicial Members பணியிடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 18, 2022

Ministry of Power ல் Judicial Members பணியிடங்கள்

Ministry of Power ல் Judicial Members பணியிடங்கள்
Ministry of Power .லிருந்து காலியாக உள்ள Judicial Members பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Ministry of Power 

பணியின் பெயர்: Judicial Members 

தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் High Court ன் Judge ஆக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் District Judge மற்றும் Additional District Judge ஆக இருந்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Central Electricity Regulatory Commission, State Electricity Regulatory Commission, Appellate Tribunal for Electricity, High Court or Supreme Court ல் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதியம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த திறமையான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,25,000/- ஊதியமே அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

 
தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் வயது, கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்படுவார்கள். இவ்வாறு Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக personal interaction மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: மின்சார அமைச்சக பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரபூர்வ அறிவிப்பை பெற்று, அதில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022
Notification for Ministry of Power 2022: Click Here

Official Site: Click Here

No comments:

Post a Comment

Post Top Ad