ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 22, 2021

ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு?

ஊரடங்கை கண்காணிக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.. உங்க ஊருக்கு யாரு?




தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை கண்காணிப்பது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துவது ஆகியவை அமைச்சர்களின் பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு

செங்கல்பட்டு - தா.மோ.அன்பரசன்

மதுரை - பழனிவேல் தியாகராஜன்

சேலம் - செந்தில் பாலாஜி

திருப்பூர் - சாமிநாதன்

கோவை - சக்கரபாணி, ராமச்சந்திரன்

தூத்துக்குடி - கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்சி - கே.என்.நேரு

நெல்லை - தங்கம் தென்னரசு

ஈரோடு - முத்துசாமி

காஞ்சிபுரம் - ஏ.வ.வேலு

வேலூர் - துரைமுருகன்

விழுப்புரம் - பொன்முடி

கடலூர் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நாகை, திருவாரூர் - மெய்யநாதன்

கிருஷ்ணகிரி - ஆர்.காந்தி

தஞ்சாவூர் - அன்பில் மகேஷ்

தேனி - ஐ.பெரியசாமி

கன்னியாகுமரி - மனோ தங்கராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad