தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் பெருந்தொற்று காரணமாக மறைந்தார்!
💢தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தன்னிகரில்லாத மாநில செயலாளர்.
💢ஆசிரியர் பேரினப் போராளி.
💢ஜாக்டோஜியோ வின் உயர்மட்டக்குழு உறுப்பினர்.
HomeKalvinews
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் பெருந்தொற்று காரணமாக மறைந்தார்!
KalvinewsMay 18, 20210 Comments
Facebook
Twitter
1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here
1 - 12th Std Tamil Nadu New Text books 2021-2022 - Download Here நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் பெருந்தொற்று காரணமாக மறைந்தார்!
💢தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தன்னிகரில்லாத மாநில செயலாளர்.
💢ஆசிரியர் பேரினப் போராளி.
💢ஜாக்டோஜியோ வின் உயர்மட்டக்குழு உறுப்பினர்.
💢ஊ.ஒ.ந.நி.பள்ளியின் தலைமையாசிரியர்
💢எங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அருமை சகோதரர்
💢அண்ணன் திரு.ஏ.இரமேஷ் அவர்கள்
💢கொரோனா பெருந்தொற்று காரணமாக நம்மைவிட்டு பிரிந்தார்.
💢இனி இவரைப்போன்ற செயல்வீரரை எங்கு காண்போம்.
💢அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
💢எப்படி தேற்றுவது... நாம் எப்படி தேற்றிக்கொள்வது ... ஒன்றும் சொல்ல இயலவில்லையே...
💢போய்வா செயல்வீரரே....
💢உம் #மறைவு ஆசிரியர் பேரினத்திற்கும் தமிழ்நாடு #ஆசிரியர் முன்னேற்ற சங்கத்திற்கும் #ஜாக்டோஜியோ பேரமைப்புக்கும் பெரும் இழப்பு....
💢என்றும் நீங்கள் மறையாமல் வாழ்வீர் அனைத்து ஆசிரியர்களின் மனதிலும்... உங்கள் மாணவர்களின் நினைவிலும்.....
💢தான் பணியாற்றிய பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக உயர்த்த உழைத்த ஆசானே தலைமை ஆசானே... போய்வா..
💢என்றும் உம் நினைவோடு நாங்கள் அனைவரும்...
💢தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
No comments:
Post a Comment