இந்த காசு உங்க கிட்ட இருந்தா ரூ.10 லட்சம் கிடைக்கும்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

இந்த காசு உங்க கிட்ட இருந்தா ரூ.10 லட்சம் கிடைக்கும்!

பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பார்கள். இது பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை வைத்து ஒரு கோடி ரூபாய் வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர்ஆகலாம்.

https://dir.indiamart.com/impcat/old-coins.html
https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
http://www.indiancurrencies.com/
இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் மிக எளிதாக ரூ.10 லட்சம் வரையில் சம்பாதிக்க முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad