காம வெறிப்பிடித்த போலீஸ் கணவர்: முன்னாள் அமைச்சர் பெயரை வைத்து மிரட்டல், மதுரையில் அதிர வைக்கும் புகார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

காம வெறிப்பிடித்த போலீஸ் கணவர்: முன்னாள் அமைச்சர் பெயரை வைத்து மிரட்டல், மதுரையில் அதிர வைக்கும் புகார்!

மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துசங்கு. போலீஸ். முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணனின் அரசு இல்லத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவலர் முத்து சங்குக்கும் மதுரை டிஆர்ஓ காலனி பகுதியைச் சேர்ந்த பிஇ பட்டதாரி பெண்ணான சுபாஷினி என்பவருக்குத் திருமணமானது.

செய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact Checkவர்த்தகம்ஆட்டோமொபைல்ஸ்ஸ்போர்ட்ஸ்லைப்ஃஸ்டைல்என்.ஆர்.ஐ
Hi User
Claim and earn your 20 Points

REDEEM
Login
Video
வெல்லுங்கள்
Cinema
Buy
Astro
செய்திகள்
நகரம்
சிறுதுளி
Covid-19
IPL
குவிஸ்
சினிமா
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
டெக்னாலஜி
Viral Corner
கல்வி
வேலைவாய்ப்பு
விளையாட்டு
வர்த்தகம்
ஆன்மிகம்
ரெசிபி
சமூகம்
ஜோக்ஸ்
சுற்றுலா
தேர்தல்
புகைப்படம்
வீடியோ
லைவ் டிவி
TV
ஆட்டோமொபைல்
எல்லையில் பதற்றம்ஊரடங்கில் தளர்வுகள்திருப்பதி சர்ப்ரைஸ்கொரோனா 3வது அலை

Akash G | Samayam Tamil | Updated: 23 Jun 2021, 03:27:00 PM
சமூகவலைதளங்களில் போலியான கணக்குகள் மூலம் 15க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவலரின் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார்.
 
அமேசான் ஃபேஷன் சேல்ஸ் ஜூன் 19 முதல் 23 வரை

திருமண நிச்சயத்தின் போது உதவி ஆய்வாளராக பணிபுரிவதாகக் கூறிய நிலையில் திருமணத்திற்குப் பின் காவலராக பணிபுரிவதாகத் தெரியவந்தது. இதனால் மனைவி சுபாஷினிக்கும் கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
ஒருகட்டத்தில் திருமணத்தின் சுபாஷினிக்குப் போடப்பட்ட 25பவுன் தங்க நகையைக் கணவர் முத்துசங்கு அடகுவைத்துள்ளார். இதற்கிடையே முத்துசங்கு செல்போன் பயன்பாடு சந்தேகத்தை எழுப்பும் வகையிலிருந்து வந்துள்ளது.

முக ஸ்டாலின் வீட்டு வாசலில் போராட்டம்: மதுரை நந்தினி வீட்டுச்சிறையில் அடைப்பு!

இதனால் சந்தேகமடைந்த மனைவி அவரது செல்போனை எடுத்துப் பார்த்தபோது ஃபேஸ்புக் மெசஞ்சரில் 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலியான ஐடிகளை பயன்படுத்தி ஆபாசமாகப் பேசியும் ஆபாசமான புகைப்படங்களைப் பகிர்ந்தும் வந்தது தெரியவந்தது.
முத்துசங்கியும் இந்த விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மனைவி கேள்வி கேட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத காவலர் முத்துசங்கு அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதுகுறித்து மனைவி மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தும் பயனில்லை. முன்னாள் அமைச்சர் கருப்பணன் பெயரைச் சொல்லி அதிகாரிகளையே மிரட்டி வருகிறாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad