நடுரோட்டில் 90 ஜோடிகள் திருமணம் ஏன் தெரியுமா?
தமிழகத்தில் லாக்டவுணில் கோவில்கள் அடைப்பு என்பதால் நடுரோட்டில் 90 திருமணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் அன்று தமிழகத்தில் ஏராளமான திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவில்கள் எல்லாம் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில்களில் நடத்த பல திருமணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என்பதால் பலர் கோவில் வாசலில் நடு ரோட்டிலேயே திருமுணம் செய்தனர். கடலூர் மாவட்டம திருக்கோவிலூர் விஷ்ணு கோவிலில் நடுரோட்டில் 110 திருமணங்கள் நடந்துள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள சுமுார் 12 கி.மி தொலைவிலிருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து திருமணம் செய்து சென்றனர்.
நடுரோட்டில் திருமணம் நடந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment