திருமலை திருப்பதி செல்பவர்களுக்கு எழும் சந்தேகங்கள், தங்கு விடுதிகள், மொட்டை போடும் இடங்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 17, 2022

திருமலை திருப்பதி செல்பவர்களுக்கு எழும் சந்தேகங்கள், தங்கு விடுதிகள், மொட்டை போடும் இடங்கள்

திருமலை திருப்பதி செல்பவர்களுக்கு எழும் சந்தேகங்கள், தங்கு விடுதிகள், மொட்டை போடும் இடங்கள்

திருப்பதி சுற்றி இருக்கும் சுற்றுலாத்தலங்கள் என்னென்ன ? திருப்பதிக்கு குடும்பமாக செல்லும்போது தங்கும் அறைகள் எளிதில் கிடைக்குமா?அறையின் வாடகைகள் என்ன? டிக்கெட் இருந்தா தங்கும் விடுதி 50₹,100₹,1000₹ cro அலுவலகத்தில் அறை பெறலாம்.உணவு வகைகள் மேல் திருப்பதியில் காலை மற்றும் இரவு சிற்றுண்டி மதியம் அன்னதானம் சாப்பிடலாம். மேல் திருப்பதியில் மொட்டை மேல் போடுவதற்கான பல இடங்கள் உள்ளன. கீழே உள்ளதவிட திருமலையில் தான் எல்லா வசதிகளும் நன்கு கிடைக்கும்.
தரிசன டிக்கெட் எடுத்து செல்லும்போது நடைப்பயணம் இல்லாமல் தரிசிக்கலாமா? இல்லை எந்த டிக்கெட் எடுத்தாலும் சில கிலோமீட்டர்கள் நடந்து சென்று தான் ஆக வேண்டுமா ?

தரிசன டிக்கெட் இருத்தாலும் பஸ் மூலமாகவோ, அல்லது படி வழியாக நடந்தும் போகலாம்.
திருப்பதிக்கு குடும்பமாக செல்லும்போது தங்கும் அறைகள் எளிதில் கிடைக்குமா?அறையின் வாடகைகள் என்ன?

டிக்கெட் இருந்தா தங்கும் விடுதி ₹ 50,₹ 100, ₹ 1000 விலைகளில் வசதிக்கேற்ப வாடகை விடுதி உண்டு. அதற்கான அறைகளை CRO அலுவலகத்தில் அறை பெறலாம்.கீழே உள்ளதவிட திருமலையில் தான் எல்லா வசதிகளும் நன்கு கிடைக்கும். கீழ் திருப்பதியில் ஏராளமான கோயில்களை மிக குறைந்த கட்டணத்தில் தரிசனம் செய்ய சீனிவாசம் காம்ப்ளக்ஸ் அல்லது பாலாஜி பஸ் நிலையத்தில் அணுகவும். மேல் திருப்பதியில் தேவஸ்தான இலவச உணவு காலை 6மணிமுதல் இரவு 10 மணி வரை கிடைக்கும். இது ஏழுமலையானின் தேவப்பிரசாதமாக தருகிறார்கள். ரூம் க்கு மேல் திருப்பதி தேவஸ்தானம் 。CRO OFFICEஐ அணுகவும். கட்டணம் 24மணிநேரத்துக்கு வெறும் ₹50/ மற்றும் ₹100/ யில் கிடைக்கும்.
கீழ்திருப்பதி மற்றும் திருமலை இரண்டிற்குமான வேறுபாடு என்ன? கீழ் திருப்பதியிலும் கோவில் இருக்கிறதா?

கீழ் திருப்பதியில் தாயாரம்மன் ஏழுமலையார் மனைவி, கோவிந்தராஜா கோவில் ஏழுமலையார் அண்ணன் உள்ளார்கள். மலைமேல் இருப்பது திருமலா, திருமலை, மேல் திருப்பதி எல்லாமே ஒன்றுதான். மேலே பார்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.
திருப்பதி சுற்றி இருக்கும் சுற்றுலாத்தலங்கள் என்னென்ன ?

1. ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்2. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தோட்டம் - Tirumala Tirupati Devasthanam Garden3. தலகோனா நீர்வீழ்ச்சி- Talakona Waterfall4. ஸ்ரீ வாரி அருங்காட்சியகம் - Sri Vari Museum5. ஸ்ரீ கோவிந்தராஜசாமி கோயில் - Sri Govindarajaswami Temple6. ஸ்ரீகலஹஸ்தி - Srikalahasti7. கணிபகம் விநாயகர் கோயில் - Kanipakam Vinayaka Temple8. கபிலா தீர்த்தம் - Kapila Teertham9. சந்திரகிரி கோட்டை - Chandragiri10. சீனிவாச மங்காபுரம் - Srinivasa Mangapuram
மொட்டை போடுவது கீழ் திருப்பதியிலா இல்லை திருமலையிலா?

மேல் திருப்பதியில் மொட்டை மேல் போடுவதற்கான பல இடங்கள் உள்ளன.இரண்டு இடத்திலும் மொட்டை போடலாம். ஆனால் நாம் திருமலையில் போடுவது விசேஷம்.
உணவு வகைகள் எங்கு நன்றாக இருக்கும் ???

உணவு வகைகள் மேல் திருப்பதியில் காலை மற்றும் இரவு சிற்றுண்டி மதியம் அன்னதானம் சாப்பிடலாம். மூன்று வேளை இலவச சுவையான அன்னதானம் உண்டு.கையேந்தி பவன் போல நிறைய இடங்கள் உள்ளன.

தரிசன டிக்கெட் எடுத்து செல்லும்போது நடைப்பயணம் இல்லாமல் தரிசிக்கலாமா? இல்லை எந்த டிக்கெட் எடுத்தாலும் சில கிலோமீட்டர்கள் நடந்து சென்று தான் ஆக வேண்டுமா ?

தரிசன டிக்கெட் இருத்தாலும் பஸ் மூலமாகவோ, அல்லது படி வழியாக நடந்தும் போகலாம்.
திருப்பதிக்கு குடும்பமாக செல்லும்போது தங்கும் அறைகள் எளிதில் கிடைக்குமா?அறையின் வாடகைகள் என்ன? - Rest Houses, Pilgrims Guest House Accommodation At Tirupati

டிக்கெட் இருந்தா தங்கும் விடுதி ₹ 50,₹ 100, ₹ 1000 விலைகளில் வசதிக்கேற்ப வாடகை விடுதி உண்டு. அதற்கான அறைகளை CRO அலுவலகத்தில் அறை பெறலாம்.கீழே உள்ளதவிட திருமலையில் தான் எல்லா வசதிகளும் நன்கு கிடைக்கும். கீழ் திருப்பதியில் ஏராளமான கோயில்களை மிக குறைந்த கட்டணத்தில் தரிசனம் செய்ய சீனிவாசம் காம்ப்ளக்ஸ் அல்லது பாலாஜி பஸ் நிலையத்தில் அணுகவும். மேல் திருப்பதியில் தேவஸ்தான இலவச உணவு காலை 6மணிமுதல் இரவு 10 மணி வரை கிடைக்கும். இது ஏழுமலையானின் தேவப்பிரசாதமாக தருகிறார்கள். ரூம் க்கு மேல் திருப்பதி தேவஸ்தானம் 。CRO OFFICEஐ அணுகவும். கட்டணம் 24மணிநேரத்துக்கு வெறும் ₹50/: அ ₹100/: யில் கிடைக்கும்.
கீழ்திருப்பதி மற்றும் திருமலை இரண்டிற்குமான வேறுபாடு என்ன? கீழ் திருப்பதியிலும் கோவில் இருக்கிறதா?

கீழ் திருப்பதியில் தாயாரம்மன் ஏழுமலையார் மனைவி, கோவிந்தராஜா கோவில் ஏழுமலையார் அண்ணன் உள்ளார்கள். மலைமேல் இருப்பது திருமலா, திருமலை, மேல் திருப்பதி எல்லாமே ஒன்றுதான். மேலே பார்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.
திருப்பதி சுற்றி இருக்கும் சுற்றுலாத்தலங்கள் என்னென்ன ?

1. ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்2. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தோட்டம் - Tirumala Tirupati Devasthanam Garden3. தலகோனா நீர்வீழ்ச்சி- Talakona Waterfall4. ஸ்ரீ வாரி அருங்காட்சியகம் - Sri Vari Museum5. ஸ்ரீ கோவிந்தராஜசாமி கோயில் - Sri Govindarajaswami Temple6. ஸ்ரீகலஹஸ்தி - Srikalahasti7. கணிபகம் விநாயகர் கோயில் - Kanipakam Vinayaka Temple8. கபிலா தீர்த்தம் - Kapila Teertham9. சந்திரகிரி கோட்டை - Chandragiri10. சீனிவாச மங்காபுரம் - Srinivasa Mangapuram
மொட்டை போடுவது கீழ் திருப்பதியிலா இல்லை திருமலையிலா? Tonsured Places In Tirumala Tirupati

மேல் திருப்பதியில் மொட்டை மேல் போடுவதற்கான பல இடங்கள் உள்ளன.இரண்டு இடத்திலும் மொட்டை போடலாம். ஆனால் நாம் திருமலையில் போடுவது விசேஷம்.
திருமலையில் அன்னதானம் வழங்கப்படும் இடங்கள்? உணவு வகைகள் எங்கு நன்றாக இருக்கும்? - TTD Tirumala Tirupati Annadanam Place, Timings

உணவு வகைகள் மேல் திருப்பதியில் காலை மற்றும் இரவு சிற்றுண்டி மதியம் அன்னதானம் சாப்பிடலாம். மூன்று வேளை இலவச சுவையான அன்னதானம் உண்டு.கையேந்தி பவன் போல நிறைய இடங்கள் உள்ளன.
எப்படி திருமலை திருப்பதி தரிசனம் இலவச அல்லது கட்டண தரிசன டிக்கெட் பெற முடியும்? - How To Get Tirumala Tirupati Free Darshan, Special Entry Darshan Ticket

https://tirupatibalaji.ap.gov.in/ என்ற திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாம் இலவச (சர்வ தரிசனம் டிக்கெட்) மற்றும் கட்டண தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திட முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad