பழைய பணம்... நிறைய துட்டு - எப்படி சாத்தியம்?
உங்களிடம் பழைய நோட்டுகள் இருந்தால், நீங்களும் ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
பழைய நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்த கையோடு மக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு ஆளாகினர். அப்படி இருந்த சூழல் மாறி, தற்போது மிகவும் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட சில நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதிர்ச்சி ஆக வேண்டாம். சொல்வதெல்லாம் உண்மை தான். அதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இதில் சொல்லி இருக்கிறேன்.ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகளை நீங்கள் அறிவீர்கள். இது தொடர்பான பல செயலிகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் நீங்கள் செலவிடும் நேரமும், பணத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகத் தான் இருக்கும். ஆனால், இந்த தந்திரத்தின் மூலம் எந்த முயற்சியும் இல்லாமல் நிமிடங்களில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இதற்கு உங்களிடம் சில குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் இருக்க வேண்டும்.பழைய காசுக்கு புதிய பணம்
உங்களிடம் 1, 5, 10, 20, 50, 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுகள் 786 என்ற குறியீட்டு எண்ணுடன் இருந்தால், வீட்டில் இருந்தபடியே ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம். இதற்கு இணைய வசதி மட்டும் இருந்தால் போதும். அனைத்தையும் இணையதளத்திலே செய்து முடிக்க முடியும். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை.தேவையானது ஒரு ரூபாய் நோட்டு அல்லது நாணயம் மற்றும் இணைய இணைப்பு. 786 குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் Olx, Quikr, eBay போன்ற தளங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. இதில் eBay சிறந்ததாக இருக்கும்.
இதே வழிமுறைகளைப் பின்பற்றி OLX, Quikr, Coin Bazaar போன்ற தளங்களிலும் உங்களின் பழைய ரூபாய் நோட்டுகளை விற்கலாம். இந்த முறை பாதுகாப்பானது என்றாலும், வாங்கும் நபர் குறித்து தெளிவாக நீங்கள் புரித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். பொதுவாக சில குறியீடுகள் கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு லட்ச கணக்கில் மதிப்பு வழங்கப்படுகிறது என்பது நினைவுக்கூரத்தக்கது. பழைய நாணயங்களை விற்று ஆன்லைனில் பணம் சம்பாதித்து நீங்களும் கோடீஸ்வரர் ஆக வலம் வரலாம்.
No comments:
Post a Comment