Cryptocurrency News, 17th March 2022: கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில் கடந்த 24 மணி நேரத்தில்ம் Cat Boy காயின் 750 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்று மாலை நிலவரப்படி பிட்காயின் மற்றும் மற்ற ஆல்ட்காயின்களும் 1.65% உயர்வுடன் காணப்படுகின்றன. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.82 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 94.42 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
டாப் 5 காயின்கள்!
கேட் பாய் (Cat Boy) – 0.03744 டாலர் (792.43%)
ஷேஃப் ஃப்ளோக்கி (Safe floki) – 0.00000000142 டாலர் (408.08%)
ஈஜிசி (EGC) – 131.24 டாலர் (286.38%)
ஃபெயித்ஃபுல் டோஜ் (F Doge) – 0.000000000514 டாலர் (256.31%)
எஸ்.எஃப்.டி (SFD) – 0.00003891 டாலர் (238.46%)
கடைசி 5 காயின்கள்!
ஸ்பூக் இனு (Spook Inu) – 0.000000000253 டாலர் (99.00%)
சிபிஎஸ் (CBS) – 0.0000004669 டாலர் (90.58%)
பேலி டோக்கன் (BALI TOKEN) – 0.0000007112 டாலர் (75.19%)
கோவிட் கட்டர் (Covid Cutter) – 0.00007348 டாலர் (73.51%)
கேமர்ஸ் (Gamerse) – 0.002576 டாலர் (62.51%)
அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.55 சதவீதம் உயர்ந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்களான எதிரியம், டெதர், யூஎஸ்டி மற்றும் பைனான்ஸ் காயின்கள் 5.38 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன.
டிரெண்டிங் காயின்கள்!
1. பிட்காயின் (Bitcoin) – 41,096.18 டாலர் (1.47%)
2. எதிரியம் (Ethereum) – 2,800.21 டாலர் (4.41%)
3. டெதர் (Tether) – 1.0 டாலர் (0.3%)
4. பைனான்ஸ் (Binance Coin) – 389.72 டாலர் (3.31%)
5. யூஎஸ்டி காயின் (USD Coin) – 1.00 டாலர் (0.02%)
Disclaimer: கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFTகள் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை. அத்தகைய பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒழுங்குமுறை ஆதாரமும் இருக்காது.
No comments:
Post a Comment