Broadcast Engineering Consultants India Limited (BECIL) ல் Data Entry Operator (DEO) பணியிடங்கள்
Broadcast Engineering Consultants India Limited (BECIL) .லிருந்து காலியாக உள்ள Data Entry Operator (DEO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர்: Data Entry Operator (DEO)
மொத்த பணியிடங்கள்: 86
தகுதி: பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு MS-Word, PowerPoint and Excel ஆகியவை தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அவசியம் ஆங்கிலத்தில் 35 வார்த்தை ஒரு நிமிடத்திற்கும் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தை ஒரு நிமிடத்திற்கும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ஊதிய தொகையாக ரூ.21,184/- அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை: Typing Test மற்றும் Computer Based Test அல்லது Written Test (Objective & Descriptive) ஆகிய தேர்வு முறைகள் மூலம் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 22.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2022
Notification for Broadcast Engineering Consultants India Limited (BECIL) 2022: Click Here
Apply: Click Here
No comments:
Post a Comment