Kandaswami Kandar’s College Namakkal (KKC Namakkal) ல் Office Assistant, Watchman, Sweeper, Pump Operator and Other பணியிடங்கள்
Kandaswami Kandar’s College Namakkal (KKC Namakkal) .லிருந்து காலியாக உள்ள Office Assistant, Watchman, Sweeper, Pump Operator and Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Kandaswami Kandar’s College Namakkal (KKC Namakkal)
பணியின் பெயர்: Office Assistant, Watchman, Sweeper, Pump Operator and Other
மொத்த பணியிடங்கள்: 20
Office Assistant – 07
Sweeper – 04
Gardener – 02
Cleaner – 02
Pump Operator – 02
Watchman – 02
Sports Coder – 01
தகுதி: Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
ஊதியம்: மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செயல்முறை: இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி: செயலாளர், கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர் (நாமக்கல்) – 638 182
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2022
Notification for Kandaswami Kandar’s College Namakkal (KKC Namakkal) 2022: Click Here
000000000000000000000000000000000000
Application Form: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment